(Reading time: 1 minute)

Tamil Jokes 2018 - பாவம்! :-) - அனுஷா

fun

சிரியர் – 2 ல 2 போனா மிச்சம் எவ்வளவு?

 

மாணவன் – சரியா புரியலை சார். திரும்ப சொல்லுங்க.

 

ஆசிரியர் – டேய், உன் கிட்ட இரண்டு இட்லி இருக்குன்னு வச்சுக்கோ. நீ இரண்டு இட்லி சாப்பிட்டா மிச்சம் என்ன இருக்கும்?

 

மாணவன் – சட்னி மட்டும் இருக்கும் சார்!

 

ஆசிரியர் !@#$%^&*()

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.