Tamil Jokes 2019 - 'கடி'க்கலாம் வாங்க - 3 :-) - அனுஷா
நாய்க்கு நாலு கால் இருக்கலாம்...
ஆனா அதால லோக்கல் கால், எஸ்.டி.டி கால், ஐ.எஸ்.டி கால்
ஏன் மிஸ்ட் கால் கூட பண்ண முடியாது
திருவள்ளுவர் 1330 குறள் எழுதி இருந்தாலும்
அவராலே ஒரே குரல்ல தான் பேச முடியும்
என்ன தான் உன் தலை சுத்தினாலும்
உன் முதுகை நீ பார்க்க முடியுமா
🤐😜😜😜😜
{kunena_discuss:747}