(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நான் யாருன்னு உனக்கு தெரியுமா? :-) - அனுஷா

fun

வன் – நம்ம பிரின்சிபால் சரியான மக்கு!

 

அவள் – நான் யாருன்னு உனக்கு தெரியாதா?

 

அவன் – தெரியாதே???

 

அவள் – நான் ப்ரின்சிபாலோட பொண்ணு!

 

அவன் - நான் யாருன்னு உனக்கு தெரியுமா?

 

அவள் – தெரியாதே!

 

அவன் – நல்லதா போச்சு! 

அங்கிருந்து ஓடியே போயிட்டான்!

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.