(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - காலம் மாறி போச்சு :-) - அனுஷா

fun

ங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே!

பேஸ்புக்ல இருக்கீங்களா? இல்ல வாட்ஸ்-அப்ல? இல்ல ட்விட்டர்ல? இல்ல ஸ்கைப்ல??

 

இல்லவே இல்லை...

 

அப்புறம்???

 

உங்க வீட்டு மாடியில தான் 2 வருஷமா வாடகைக்கு இருக்கேன்!

 

!@#%^&*)_++

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.