(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க 🙂 - அனுஷா
Tamil Joke

நிருபர் - என்னோட இளமைக்கு காரணம் யோகா தான்னு சொன்னீங்களே... அதை யார் கிட்ட இருந்து கத்துக் கிட்டீங்க??

 

நடிகை – நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க. என் மேக்கப் மேன் யோகேஷை தான் நான் செல்லமா யோகான்னு கூப்பிடுவேன்...

 

நிருபர் - !@#$%^&*()_+

 

😂😂😂😂

ROTFL

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.