(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - புரியாம பேசாதீங்க 🙂 - அனுஷா
Tamil Joke

நிருபர் - யூத்தை குறி வைச்சு எடுத்த படம்னு சொன்னீங்க, கதையே ரொம்ப சொதப்பலா இருக்கே

 

டைரக்டர் - புரியாம பேசாதீங்க. இப்படி இருந்தா தான் ஜோடியா வர்ற யுத்துங்க நிறைய வரும்.

 

நிருபர் - 🙄😏😫

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.