(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - 250 ரூபாய் முதலீடு செய்ங்க, வாழ்நாள் முழுசுக்கும் உட்கார்ந்து சாப்பிடலாம் 🙂 - அனுஷா

fun

ன்னைக்கு காலைல வீட்டுக்கு வெளில ஸ்பீக்கர்ல ஒரு குரல்,

 

ஒரே ஒரு தடவை 250 ரூபாய் மட்டும் முதலீடு செய்ங்க. உங்க வாழ்நாள் முழுசுக்கும் நீங்க உட்கார்ந்து சாப்பிடலாம்’னு சொல்லிச்சு.

 

என்னடா அதுன்னு, ஆர்வம் தாங்காம வெளியே போய் எட்டிப் பார்த்தா...

 

அங்கே....

 

ஒருத்தர் chair வித்துட்டு இருந்தாரு!!! 😂🤣😂🤣

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.