(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என் மாமியார் அடிக்கடி கொட்டாவி விடுறாங்க 🙂 - அனுஷா

fun

ப்போ எல்லாம் என் மாமியார் அடிக்கடி கொட்டாவி விடுறாங்க

 

ஏன் அப்படி?

 

அவங்க புதுசா மாட்டி இருக்க தங்கப்பல் தெரியனும் தான்!

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.