(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - பாட்டை காப்பி அடிக்குறதுக்கும் ரீமிக்சுக்கும் என்ன வித்தியாசம்??? 🙂 - அனுஷா
Tamil Joke

பாட்டை காப்பி அடிக்குறதுக்கும் ரீமிக்சுக்கும் என்ன வித்தியாசம்???

 

ட்யூனை மட்டும் திருடினா அது காப்பி!

முழுப் பாட்டையும் திருடினா அது ரீமிக்ஸ்!

 

🤔🤨😐😑😶🙄😏

 

😂😂😂😂 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.