(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உங்களால அவர் உயிருக்கு ஆபத்து 🙂 - அனுஷா

fun

போலீஸ் – அவரு தான் சொன்னார்... உங்களால அவர் உயிருக்கு ஆபத்துன்னு...

 

டாக்டர் – !@#$%^&*()

நான் அவருக்கு அடுத்த வாரம் ஆபரேஷன் செய்யி போறேன். அதை தான் அவர் அப்படி சொல்லி இருப்பாரு சார்!

 

போலீஸ் – !@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.