(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - ஞாபக மறதி அதிகமாயிடுச்சு டாக்டர்...!!! 🙂 - அனுஷா

fun

னக்கு ஞாபக மறதி அதிகமாயிடுச்சு டாக்டர். மருந்துச் சீட்டை லேபரட்டரில காட்டறேன், லேபரட்டரி ரிசல்ட்டை பார்மஸில காட்டறேன்...

 

இதை ஏண்டா என் கிட்ட சொல்ற, நான் உன் அப்பாடா!!!

 

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.