(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - நாயா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பீங்களே... 🙂 - அனுஷா

Tamil Joke

ந்த குடும்பத்துக்காக நாயா உழைக்கிறேன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பீங்களே...

 

ஆமா அதுக்கு என்ன?

 

உங்களைப் பிடிச்சுட்டு போக நாய் வண்டி வந்திருக்கு

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.