Tamil Jokes 2019 - மச்சான் இங்க்லீஷ்ல ஒரு சந்தேகம்டா 🙂 - அனுஷா
குப்புசாமி கடவுள் கிட்ட எனக்கு சாவே வரக் கூடாதுன்னு வரம் கேட்டான்.
கடவுளும் அப்படியே ஆகட்டும்ன்னு சொல்லிட்டு மறைஞ்சிட்டார்.
அவன் வீட்டுக்கு போகும் போது ஒருத்தன் கேட்டான், “உன் பேரு என்ன?”
இவன் சொன்னான் “குப்புமி”
திரும்பி திரும்பி சொல்லி பார்த்தான் பாவம் அவனுக்கு ‘சா’வே வரலை!!!!
!@#$%^&*()
😜😜😜😜