(Reading time: 1 - 2 minutes)

Tamil Jokes 2019 - ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா!!! 🙂 - அனுஷா

fun

நாலு பெண்களைக் கட்டிக் கொடுத்து கடமைகளை முடிச்ச ஒரு மாமனாரிடம் ஒரு மருமகன் பேசிட்டு இருந்தாரு...

 

“மாமா உங்க கடமை எல்லாம் சரி வர நிறைவேத்திட்டீங்க! பெரிய விஷயம், You are great...!”

 

“ஆமாம் மாப்பிள்ளை, சந்தோஷம் நிம்மதியா இருக்கேன்”

 

“ஒரே ஒரு சின்னக் குறை தான் மாமா”

 

“என்னது???”

 

“பொண்ணுங்களைக் கொஞ்சம் புத்திசாலியா வளர்த்திருக்கலாம்...”

 

“ஆமாமில்ல! அதை விடுங்க மாப்பிள்ளை! அப்புறம் அதுக்கேத்த மாதிரி புத்திசாலி மாப்பிள்ளையா தேடி இருக்கனும்... பெரிய்ய்ய்ய வேலையா போயிருக்கும்!”

 

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.