(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - உங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே!!!! 🙂 - அனுஷா

Tamil Joke

ங்க இரண்டு பேருல அம்மா யாரு, பொண்ணு யாருன்னே தெரியலையே!!!!

 

போங்க சார்!!! நான் என்ன அவ்வளவு இளமையாவா இருக்கேன்???

 

இல்லைங்க மேடம். உங்க பொண்ணு வயசானவங்க மாதிரி இருக்காங்கன்னு சொன்னேன்

 

!@#$%^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.