Tamil Jokes 2019 - எனக்கு மூளையே வெடிச்சுடும் போல இருக்கு 🙂 - தேவி
நோயாளி - இப்ப அடிக்கற வெயில்ல எனக்கு மூளையே வெடிச்சுடும் போல இருக்கு டாக்டர்!
டாக்டர் - ஆச்சரியப்பட என்ன இருக்கு வெயில் சூட்டுலே களிமண் பாளம் பாளமா வெடிக்கறது சகஜம்தானே !
!@#$%^&*()
😜😜😜😜