(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே? 🙂 - தேவி

fun

ந்தை : ஏண்டா ரொம்ப நேரமா அழுதுகிட்டிருக்கிறே?

மகன் : அம்மா அடிச்சிட்டாங்கப்பா...

தந்தை : சீ ..சீ...இதுக்கெல்லாம் இப்படியா அழுவாங்க ...

மகன் : அட போங்கப்பா நீங்க எவ்வளவு அடி பட்டாலும் தாங்கிடுறீங்க ...என்னால முடியல ...

தந்தை : சரி ...விட்றா...விட்றா ...பக்கத்துல யார் காதுலயும் விழுந்திடப் போகுது .

 

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.