(Reading time: 1 minute)

Tamil Jokes 2019 - என்ன சார் 'வாழைப்பழம்'ன்னு பேரு வச்சுருக்கீங்க..?? 🙂 - அனுஷா

fun

சார் உங்க கம்பெனி  பேரு என்ன?"

 

"வாழைப்பழம் தம்பி" 😊

 

"என்ன சார் 'வாழைப்பழம்'ன்னு பேரு வச்சுருக்கீங்க..?? 🙄😂

 

ஏன்? வெளிநாட்டுக்காரன் ஆப்பிள் ன்னு வச்சிருக்கான். அதை மட்டும் நம்பர் 1 கம்பெனியா ஏத்துக்கிட்டீங்க. நாங்க நம்ம நாட்டு பழத்து பேரு வச்சா

உங்களுக்கு சிரிப்பு வருதோ..??" 

😠😠

!@#$%^&*()

😜😜😜😜 

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.