Tamil Jokes 2019 - நான் எப்போ சொன்னேன்???? 🙂 - அனுஷா
தலைவரே நீங்க சொன்ன படியே அசிஸ்டன்ட் கமிஷனரை போட்டுட்டோம்!!
நான் எப்போ சொன்னேன்???
நீங்க தானே டென்ஷனா இருக்கு ஏ.ஸி யைப் போடுங்கன்னு சொன்னீங்க???
!!!
😠😠
!@#$%^&*()
தலைவரே நீங்க சொன்ன படியே அசிஸ்டன்ட் கமிஷனரை போட்டுட்டோம்!!
நான் எப்போ சொன்னேன்???
நீங்க தானே டென்ஷனா இருக்கு ஏ.ஸி யைப் போடுங்கன்னு சொன்னீங்க???
!!!
😠😠
!@#$%^&*()
Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.