(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - உங்க பாங்க்ல கார் வாங்க லோன் தருவீங்களா??? 🙂 - அனுஷா

ங்க பாங்க்ல கார் வாங்க லோன் தருவீங்களா???

 

யாராவது கேரன்ட்டி தருவாங்களா??

 

நான் நல்லா கார் ஓட்டுவேன்னு என் பக்கத்து வீட்டுக்காரர் கேரண்டி கொடுப்பாரு சார்...

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.