(Reading time: 1 - 2 minutes)
Tamil joke

Tamil Jokes 2019 - ஆடி மாசம்னு உங்க பொண்ண அழைச்சுட்டு போக வந்திருக்கீங்களா 🙂 - ஜெபமலர்

ருமகன் : வாங்க மாமா, ஆடி மாசம்னு உங்க பொண்ண அழைச்சுட்டு போக வந்திருக்கீங்களா...

 

மாமா : என்ன மாப்ள நீங்க... மக மாசமா இருக்கானு தெரிஞ்சதும் அழைச்சுட்டு போகமா பார்த்துட்டு போக வந்தோம்...

 

மருமகன் : அடப்பாவிகளா! ஆறு மாசமா துண்டு பட்ட பட்ஜெட்ட சரி பண்ணிடலாம்னு பார்த்தா தள்ளுபடிய என் தலைல கட்டீட்டாங்களேயா ...கட்டீட்டாங்களே...

 

???????!!!!!!!!!!!!

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.