Tamil Jokes 2019 - எனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்துவைப்பா 🙂 - ரவை
"பிள்ளையாரப்பா! எனக்கு ஒரு நல்ல பெண்ணா பார்த்து கல்யாணம் செய்துவைப்பா!"
" எனக்கு ஒரு பெண் தேடிகிட்டிருக்கிறேன், கொஞ்சம் பொறு! கிடைச்சதும், .....உனக்கு......."
???????!!!!!!!!!!!!
!!!!!!!!!!!!
!@#$%^&*()
😂😂😂😂