(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - நீங்க உயிரோட இருக்கிறதா சர்டிபிகேட் இந்தவருஷத்துக்கு கொடுத்திருக்கீங்க 🙂 - ரவை

பெரியவரே! நீங்க உயிரோட இருக்கிறதா சர்டிபிகேட் இந்தவருஷத்துக்கு கொடுத்திருக்கீங்க,

இந்த வருஷ பென்ஷன் கொடுத்துடறோம்,

ஆனால், போன வருஷத்துக்கு தராத்தினாலே, போன வருஷ பென்ஷன் தரமுடியாது.......

 

???????????

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.