Tamil Jokes 2019 - என் மாமியாருக்கு ‘ரன்னிங்’ நோஸ்! 🙂 - அனுஷா
என் மாமியாருக்கு ‘ரன்னிங்’ நோஸ்!
டாக்டர் கிட்ட போனாங்களா???
நீ வேற! அவங்க புதுசா வைர மூக்குத்தி போட்டு இருக்குறதை எல்லோர் கிட்டேயும் ஓடி ஓடிப் காண்பிக்கிறாங்க!
!!!!!!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂