Tamil Jokes 2019 - உன் மேல அவ்வளவு பாசமா? 🙂 - அனுஷா
மூச்சுக்கு மூன்னூறு தடவை உன் மருமகள் உன்னை அத்தை அத்தை ன்னு கூப்பிடுறாளே! உன் மேல அவ்வளவு பாசமா?
மண்ணாங்கட்டி. நீ அத்தைன்னு கூப்பிடும் போது என் அடி வயிறே எரியுதடின்னு சொன்னேன். அது கூடக் கொஞ்சம் எரியட்டுமேன்னு தான் அப்படிக் கூப்பிடுறா
!!!!!!
!@##$$^&*()
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂