Tamil Jokes 2019 - உன்னைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே??? 🙂 - அனுஷா
தர்மபிரபு, தர்மம் செய்ங்க!
உன்னைப் பார்த்தா பிச்சைக்காரன் மாதிரி தெரியலையே???
உங்களைப் பார்த்தா கூட தான் தர்மபிரபு மாதிரி தெரியலை! நான் கூப்பிடலையா?
!@#%$%^&*)_+
😏🙄😶😑😐🤨🤔🤬🤐
😂😂😂😂