(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2019 - டாக்டர் எனக்கொரு சந்தேகம் 🙂 - அனுஷா

டாக்டர் எனக்கொரு சந்தேகம்.

 

கேளுங்கம்மா!

 

செல்போனை சைலன்ட் மோட்ல வைக்குற மாதிரி, என் கணவரையும் தேவைக்கு வாயை மூட வைக்குறதுக்கு ஏதாவது வழி இருக்கா டாக்டர்???

 

!!!!!!!!!!!!

!@#$%^&*() 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.