(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்? 🙂 - அனுஷா

சிரியர்: முட்டாளுக்கும், அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?

 
மாணவன்: நாங்க எல்லாம் முட்டாள் ஸார். நீங்க எங்களை அடிக்கிறதால நீங்க “அடி" முட்டாள் ஸார்

  

ஆசிரியர்: !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.