(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த? 🙂 - அனுஷா

நீதிபதி - வீட்டுல எல்லாரும் இருந்தப்போ சத்தமில்லாம எப்படி கதவை திறந்த?

  
குற்றவாளி - செஞ்ச தப்புக்கு தண்டன கொடுங்க! தொழில் ரகசியமெல்லாம் கேக்காதீங்க.

  
நீதிபதி - !@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.