(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - இந்தக் கண்ணாடிக்கு என்ன கேரண்டி..? 🙂 - அனுஷா

வாங்க வந்தவர் : இந்தக் கண்ணாடிக்கு என்ன கேரண்டி..?

  

கடைக்காரர்: 100 அடி உயரத்திலிருந்து, போட்டா 99 அடி வரைக்கும் உடையாது சார்…!

  

வாங்க வந்தவர் : அந்தக் கண்ணாடியே கொடுங்க..!

   

!@##$$^&*()

😏🙄😶😑😐🤨🤔🤬🤐

 

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.