(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - ஆட்டோ வேணுமா??? 🙂 - அனுஷா

ஸ் விட்டு இறங்கியதும் ஆட்டோ வேணுமான்னு கேட்டார்.

   

ஆட்டோ என்கிட்ட கொடுத்துட்டு சோத்துக்கு என்ன பண்ணுவீங்கனு கேட்டேன்...முறைச்சிட்டு அசிங்கமா திட்றார்....

   

நான் அப்படி என்ன தப்பா கேட்டுட்டேன்....

😀😍😇😜😎😝😭😆😂

   

!@##$$^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.