(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது??? 🙂 - அனுஷா

தோழி 1 : "இவ்வளவு பெரிய கட்டுப் போட வேண்டிய அளவுக்கு உன் புருஷன் காதுல எப்படி அடிபட்டது?”

  

தோழி 2 : “நீதானடி சொன்னே… தோசைக்கல் வாங்கினதை மறைக்காதே, உன் புருஷன் காதுல போட்ருன்னு.”

   

தோழி 1 : ?????

!@#$%^&*()

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.