(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ?? 🙂 - அனுஷா

ண்பர் 1 : "என்னாடா  ? தலையில இவ்வளவு பெரிய கட்டு ?? என்னாச்சு ??"

  

நண்பர் 2: "அது ஒண்ணும் இல்ல பாஸு....என் பொண்டாட்டி நேத்து வாழைபழ தோல் வழுக்கி கீழே விழுந்துட்டா... "

 

நண்பர் 1 :  "உங்க பொண்டாட்டி விழுந்தா அவங்க தானே கட்டு போடணும்... நீங்க எதுக்கு கட்டு போட்டுருக்கீங்க ??? "

 

நண்பர் 2: "கீழே விழும் போதும் கொஞ்சம் சத்தமா சிரிச்சுட்டேன்... அதான் இப்படி... "

  

நண்பர் 1 : 😋😋 

!@#$%^&*()_+  

😂😂😂😂

ROTFL

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.