(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - வெறும் டீ மட்டும் தானா மச்சீ???? 🙂 - அனுஷா

வி : ரொம்ப நாள் கழிச்சு உன் வீட்டுக்கு வந்திருக்கேன்.

வெறும் டீ மட்டும் தானா மச்சீ?

 

ராமு : பின்ன என்ன செய்யனும்?

 

ரவி : கடிக்க... ஏதாவது?

 

ராமு : நாய் இருக்கு... அவுத்துவிடவா?

  

😜😜😜😜  

!@#$%^&*()

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.