(Reading time: 1 - 2 minutes)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - என் கட்சிக்காரர்  நிரபராதி... 🙂 - ஜெபமலர்

நீதிபதி: கொள்ளை நடந்த இடத்தில் உன் கைரேகை கிடைத்திருக்கிறது. அதனால் உனக்கு ஆயுள் தண்டனை வழங்குகிறேன்.

  

வக்கீல்: கனம் நீதிபதி அவர்களே... என் கட்சிக்காரர்  நிரபராதி... கொள்ளை அடிக்கும் போது கையுறை மாட்டியிருந்தார். அப்படி இருக்கும்போது எப்படி கைரேகை கிடைத்திருக்க முடியும்.( பார்த்தியா ... என்னோட வாதாடும் திறமையை ... பாய்ன்ட பிடிச்சிட்டேன்ல)

   

திருடன்: &&&;!!??????(வைச்சுட்டானேயா ஆப்பு)

   

!@##$$^&*()

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.