(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - கீதா!!!!!!!!🙂 - அனுஷா

ரு பெரியவர் கடந்த 35 ஆண்டுகளாக கீதாவின் சொற்களை தவறாமல் கேட்டு வருவதாகவும், அதன்படி வாழ்வதாகவும் சொல்லிக் கொண்டிருந்தார்.

 

அவர் மேலே எனக்கு பயங்கர மதிப்பு ஏற்பட்டது. 😌

 

என் அருகில் அமர்ந்திருந்த ஒருவர் என் காதில் சொன்னார்,

‘கீதா’ என்பது அவருடைய மனைவியின் பெயர். 😀 🤪 🤪

   

!@#$%^&*()_+ 

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

2 comments

  • [quote name=&quot;ரவை .k&quot;]மனைவி சொல்லை மதிப்பது பகவத் கீதையை கேட்பதுபோன்ற நல்ல விஷயந்தானே![/quote]<br />😁😁😁😁 I felt the same uncle <br />Good one ma'am 👏👏👏👏<br />Thank you.
  • மனைவி சொல்லை மதிப்பது பகவத் கீதையை கேட்பதுபோன்ற நல்ல விஷயந்தானே!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.