(Reading time: 1 minute)
Tamil joke

Tamil Jokes 2020 - ப்ளுவா இருக்கும் ஆனால் ஹெவியா இருக்காது. அது என்ன?? 🙂 - அனுஷா

ண்பன் 1 - ப்ளுவா இருக்கும் ஆனால் ஹெவியா இருக்காது. அது என்ன??

 

நண்பன் 2 - எனக்குத் தெரியாதே.

 

நண்பன் 1 - லைட் ப்ளூடா மச்சி!!!

 

நண்பன் 2 - !@#$%^&*()_+

😀😀😀😀😀😀😀😛😛😛😛😛

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.