(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - எதுக்கு பிச்சை எடுக்குற???🙂 - அனுஷா

வர் – உடம்பு நல்லா தானே இருக்கு. எதுக்கு பிச்சை எடுக்குற?

 

பிச்சைக்காரன் – முடிஞ்சா தர்மம் போடுங்க. சும்மா உடம்பைப் பார்த்து கண்ணு வைக்காதீங்க

 

அவர் - !@#$%^&*()_+

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.