(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க 🙂 - அனுஷா

கிழ்ச்சியான திருமண வாழ்க்கை ரொம்ப ஈஸி தாங்க.

 

உங்களுக்கு தெரிய வேண்டியது மூன்றே மூன்று மந்திரங்கள்.

 

1.சரிம்மா

2.சாரிம்மா

3.என் தப்பு தான்ம்மா

  

😂🤣😂🤣

😂😂😂😂

ROTFL

3 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.