(Reading time: 1 minute)
Tamil Joke
Tamil Joke

Tamil Jokes 2020 - தீபாவளி 2020 - இதென்ன வெடி? புதுசா இருக்கு??? 🙂 - அனுஷா

தென்ன வெடி? புதுசா இருக்கு???

 

சர வெடி சார்

 

சர வெடியா? பூ மாதிரி தள்ளி தள்ளி இருக்கு???

 

எல்லாத்துலேயும் இடைவெளி விடணும்னு சொல்லிட்டாங்களே, அதான் சார் சர வெடிலேயும் இடைவெளி விட்ட சர வெடி

 

!@#$%^&*(_)_+

   

😁😁😁😁😁

😂😂😂😂

ROTFL

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.