Tamil ஜோக்ஸ் 2020 - லிப் ஸ்டிக்குக்கும் ஐ லைனருக்கும் சண்டை வந்துச்சாம்!! 🙂 - சாந்தி
லிப் ஸ்டிக்குக்கும் ஐ லைனருக்கும் சண்டை வந்துச்சாம். கடைசியில லிப்ஸ்டிக் தான் வின் பண்ணிச்சாம்.
ஏன்???
வாய்-மையே வெல்லும்!
!@#$%^&*()_+
உன்னை கொல்லாம விட மாட்டேன் டா
😂🤣😂🤣
😂😂😂😂