ஜோக்ஸ் - மனைவின்னாலே கூல்...! :-) - அனுஷா
ஒரு கணவன் மனைவி இடையேயான சின்ன கருத்து வேறுபாடு ஊதி ஊதி பெரிதாகிக் கொண்டிருந்தது...
கோபத்தின் உச்சியில் இருந்த கணவன், “எனக்குள்ளே இருக்க மிருகத்தை வெளியே கொண்டு வர வச்சிடாதே” என்று கோபத்துடன் சொன்னான்.
“ப்ச்..! எலியை பார்த்து யாருக்கு பயம்” என்று கூலாக சொன்னாலே பார்க்கலாம்!
{kunena_discuss:747}