(Reading time: 4 - 7 minutes)

தொடர் - கீதம் சங்கீதம்....- 12 - நாட்டுபுற பாடல் - தேவி

Geetham sangeetham

ஹாய் பிரெண்ட்ஸ்.

மீண்டும் ஒரு பாடலோடு கீதம் சங்கீதத்தில் உங்களை சந்திக்க வந்துள்ளேன். வழக்கமாக நான் எடுத்துக் கொள்ளும் பாடல் கர்நாடக சங்கீதம் வகையை சார்ந்ததே. இந்த தொடரில் சினிமா பாடல்களை சேர்ப்பதில்லை.

இந்த முறையும் அதே போல் தான். ஆனால் நான் எடுத்துக் கொண்டது நாட்டுபுற பாடல் வகையை சேர்ந்தது. ஒரு இருபது, இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் எங்கள் ஊரில் கோவில் திருவிழா பத்து நாளில் ஒவ்வொரு நாள் ஒவ்வொரு கலை நிகழ்ச்சி நடைபெறும். அதில் பட்டிமன்றம், வழக்காடு மன்றம், இசை நிகழ்ச்சி, நடனம், சொற்பொழிவு என்று நிறைய இருக்கும். அதில் இந்த நாட்டுபுற பாடல்கள் நிகழ்ச்சியும் நடைபெறும்,

திருமதி விஜயலட்சுமி நவநீதக்ருஷ்ணன் அவர்கள் கடந்த முப்பத்தி ஐந்து வருடங்களுக்கு மேலாக நாட்டுபுறபாடல்கள் பற்றிய ஆராயிச்சி செய்து வரும் இவரின் வயது எழுபத்தி இரண்டு.

ஒரே கதையின் பல்வேறு வடிவங்களைத் தொகுத்து அதை முழுமையான நிகழ்ச்சியாக அளித்தார். காட்டாக இராமாயண ஏற்றப்பாட்டு, தாலாட்டு, பாவைக்கூத்து, இசைநாடகம், கோலாட்டம், என ஒரே கதையில் பல கலைவடிவங்களைத் தொகுத்து, கிராமிய இராமாயணம் எனும் படைப்பை அரங்கேற்றியுள்ளார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த 'சூழ்நிலை பாரதம்' என்ற தெருக்கூத்தை உருவாக்கினார். நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த 'பச்சைக்கோயில்' என்ற ஒலிப்பேழையை வெளியிட்டார். கடந்த  பத்தாண்டுகளாகப் பல்வேறு கிராமங்களில் நிகழ்ந்துவரும் கோயில் திருவிழாக்கள், வழிபாடுகள், சடங்குகள், நாட்டார் தெய்வங்களின் சிற்ப அமைப்புகள், நிகழ்த்துக் கலைகள், பாடல்கள், பழைமையான இசைக்கருவிகள். மலைவாழ் மக்களின் வாழ்க்கை முறைகள், இசைக் குழுக்களின் கலாச்சாரங்கள், ஆகியவற்றை உற்றுநோக்கி 5000 ஒலி நாடாக்களும், 300 காணொளி நாடாக்களும் பதிவு செய்து பாதுகாத்து வருகிறார். தமிழக அரசின் கலைமாமணி, மத்திய அரசின் பத்மஸ்ரீ விருதும் பெற்றவர்.

இவரின் பாடல்களில் மிக பிரபலமானவை ஒன்னாம் படி எடுத்து, கொலுசு கடை ஓரத்திலே போன்ற பாடல்கள்.

ஒன்னாம் படி எடுத்து என்ற இந்த பாடலை விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் திருமதி விஜயலட்சுமி முன்னிலையில் பாடி அசத்தினார் திருமதி. ராஜலக்ஷ்மி. அந்த வீடியோ உங்களுக்காக கொடுத்துள்ளேன்.

என்ன ஒரு பாஸ்ட் பீட். ஒவ்வொரு படிக்கும் அந்த பீட் கூடும் போது ஆடாத கால்களையும் ஆட வைக்கும். இசையின் வெவ்வேறு வடிவங்களில் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று இந்த பாடல்.

தன்ன தன்னதின்ன தன்னன்னதின்ன தன்னானே. என்று ஆரம்பிக்கும் போதே நம் காதுகளுக்கு தனி குஷிதான். கும்மி பாடல் வகையை சேர்ந்த இந்த பாடலுக்கு கும்மியும் அடித்துக் கொண்டே கேட்டால் சுகம்தான்.

பாடல் வரிகள் ஆங்கிலத்தில் மட்டுமே கிடைத்தால், அதை அப்படியே ஷேர் செய்கிறேன்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடிய வீடியோவை உங்களுக்கு கொடுக்கிறேன். பார்த்து, கேட்டு மகிழுங்கள்.

male : Thikkatravarkku theivam thaane thunai
angae..moonu sami ninnu muchoodum kaapadhu pol
ingae..aezhu sami ninnu ellorayum kaakiradhu
ada..ezhu samiyayum paadinal
edhavadhu oru sami irangaadha enna..

female :
thannanna nadhinam thannanna nadhinam thannanna nadhinam  thaannanae..
thannanna nadhinam  thaannanae..(2)

chendhil vadivelavarae chindhu kavi paada
pala sangathigal poda
munbu seidha vinai oda
ingu thanjamudhan thanga velli kunjarangal pada..

chorus: thannananna..

Onnam padi eduthu osandha poova oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

rendam padi eduthu rathinakiliya oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

moonam padi eduthu muthupallakam oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

naalam padi eduthu nagarathina oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

anjaam padi eduthu anjuvarnakili oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

aaram padi eduthu arumbu modhira oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

ezham padi eduthu esandha poova oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

ettam padi eduthu pattucheelayam oraorama
paththirakaaliyam karuppasamiyam
peththavar dheviyam vallavar samiyam
munnoraiyana pechiyathaala maariyammala
chithira koburam kattavae..
aalampannaiku alagu poopoothu
aatha vaaralam poonjolaikki..

thannanna ...

kottiya kaiyum valichu pochi
nalla kodi valaviha vittu pochi
niththira vandhu nilava maraikkudhu
uththaravu kodu kaali thaayae

thannanna ...

பாடல்

மீண்டும் சந்திப்போம்.

Geetham... Sangeetham - 11

{kunena_discuss:1092}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.