(Reading time: 4 - 7 minutes)

இல்லத்தரசிகளுக்கான ஆரோக்கியக் குறிப்புகள்

வீட்டில் தங்கியிருக்கும் அம்மா - மனைவியாக இருப்பது எவ்வளவு கடினமான வேலை என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

குழந்தைகளை கவனித்தே நாளின் பெரும் பகுதி போய் விடும் என்பதை சொல்லவும் வேண்டாம்!

எல்லா வேலைகளையும் முடித்து விட்டு, உங்கள் மீது கவனம் செலுத்த உங்களுக்கு எனர்ஜியோ, விருப்பமோ இல்லாமல் போவதில் ஆச்சரியம் எதுவுமில்லை.

பெரும்பாலான நாட்களை வீட்டிலேயே கழிக்கிறேன், இதில் உடற்பயிற்சி செய்து நேரத்தை ஏன் வீணாக்க வேண்டும் என்றுக் கூட நீங்கள் நினைக்கலாம்!

ஆனால் ஒவ்வொரு நாளும் சிறிது நேரம் உங்களுக்காக ஆரோக்கியத்திற்காக நீங்கள் செலவு செய்தால், உங்கள் ஆளுமை மேம்படும், உங்கள் தன்னம்பிக்கையையும் அதிகரிக்கும். அப்படி தன்னம்பிக்கை மிகுந்த பெண் தலைவியாக இருக்கும் குடும்பம், எல்லா விதத்தில் சிறந்து விளங்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

  

ல்லத்தரசிகள் தங்கள் நேரத்தை நிர்வகிக்கவும், ஆரோக்கியமாக இருக்கவும் சில குறிப்புகள் இதோ உங்களுக்காக:

உங்களுக்காக சிறிது நேரம் ஒதுக்குங்கள்

உங்கள் உடல் ஆரோக்கியமாக இருக்க ஒவ்வொரு நாளும் அதற்காக பிரத்தியேகமாக சிறிது நேரம் ஒதுக்க வேண்டும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் உடற்பயிற்சி செய்வதை விட திட்டமிட்டு குறிப்பிட்ட நேரத்தில் உடற்பயிற்சி செய்வது நல்லது.

எனவே ஒவ்வொரு நாளும் உங்களுக்காக அரை மணி நேரமோ, ஒரு மணி நேரமோ ஒதுக்கி வையுங்கள்!

சிறு குழந்தைகள் இருந்தால் தேவைப்படும் போது உங்கள் கணவரிடமோ, நெருங்கிய உறவினர்களிடமோ உதவி கேட்க தயங்காதீர்கள்.

  

உங்களை நீங்களே ஊக்குவியுங்கள்

எதற்காக உடற்பயிற்சியை செய்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். இது ‘உடல்

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.