Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

<h3><b>Check out the commonly asked questions at Chillzee</b></h3>

Check out the commonly asked questions at Chillzee

   15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...                                                                  15th May to 2nd June - Summer vacation @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ் - 5.0 out of 5 based on 2 votes

19. இதுவரை - மனோரமேஷ்

Ithuvarai 

ப்போ நாம ஒரு பிளாஷ்பேக் போக போறோம்.

 

கொஞ்ச நாள் முன்னாடி பாத்திமா மேம் கமெண்ட்ல எஷுகேஷன் சிஸ்டம் பத்தி பேசுங்கன்னு ரெண்டு முறை சொல்லி இருந்தாங்க.

நானும் எஷுகேஷன் நல்ல கான்செப்ட் ஆனா ஆல்ரெடி நிறைய பேர் பேசின பேசிகிட்டு இருக்க டாபிக் ஆச்சே நான் அவளோ சரியான கோணத்துல அந்த டாபிக்க பேச முடியுமா தெரியல ஆனா என்னோட எஷுகேஷன்ல என் எக்ஸ்பிரியன்ஸ் பத்தி பேசலாம்னு இருக்கேன். படிச்சிட்டு சொல்லுங்கனு சொல்லி இருந்தேன்.

 

இடையில சில சீசனல் அப்டேட்ஸ் முடிஞ்சு இப்போ அதை பேசலாம்னு யோசிச்சு இருக்கேன்.

 

பசங்க - 2  படம் பார்த்து இருக்கீங்களா முடிஞ்ச வரை எல்லாரும் பார்க்க முயற்சி பண்ணுங்க.

பசங்கள வளர்க்கறதுல அப்பா அம்மா ஸ்கூல் இதெல்லாம் எவளோ இம்பார்ட்டண்ட்னு சொல்லி இருப்பாங்க.

 

அதுல ஒரு ஸ்கூல் காட்டுவாங்க, யாரெல்லாம் உங்க பசங்க பெரிய திறைமைசாலிகளா நீங்க நினைக்கற துறைல வரணும்னு நெனைக்கிறீங்கன்னு கேட்டு, கை தூக்கனவங்கள சாரி! இது பசங்களுக்கு என்னவா ஆகணும்னு தோணுதோ அதுக்கான ஸ்கூல் இது. நீங்க நினைக்கற மாதிரி வேற நிறைய இருக்குனு சொல்லி இருப்பாங்க.

 

அவங்க சொல்ற மாதிரி தான்  இப்போ நிறைய ஸ்கூல் காலேஜ்ஜோட ஸ்லோகன் இருக்கு.

உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எங்கள் கையில்.

என்னய்யா கான்செப்ட் இது எதிர்காலத்தை நீ பார்த்துக்கிட்டா பசங்க என்ன பண்ணுவாங்க.

 

Kids has to be taught how think not what to think

இதை பின்பற்ற ஸ்கூல்ஸ் இப்போ ரொம்ப குறைவாகிடுச்சுனு தோணும். இப்போ கேக்கற பல ஸ்கூல் பாரண்ட்ஸ் மீட்டிங்ஸ் பத்தியெல்லாம் கேக்கறப்போ என் ஸ்கூல் அனுபவங்கள் கிடைக்க நான் என்னமோ நல்லது பண்ணி இருக்கனோனு தோணும். அதுக்காக ஐடியல் ஸ்கூல் என்னோடதுன்னெல்லாம் சொல்ல மாட்டேன். பிற்போக்குதனமான எல்லாவிதமான எண்ணங்களை கொண்ட டீச்சர் மத்தியில தான் என்னோட எட்டாவது வரை போச்சு அதே ஸ்கூல்ல தான் என் ஸ்கூலிங் முழுக்க முடிச்சேன் ஆனா 9த்க்கு மேல எனக்கு வந்த டீச்சர் வேற மாதிரி இருந்தாங்க.

 

நான் ரெசலுஷன் எபிசொட்ல சொன்ன என்னோட சயின்ஸ் சார் 10த் ஸ்டாண்டர்ட் சிலபஸ் எடுக்கறதுக்கு வெச்ச கிளாஸ்ல ரெண்டு மணி நேரம் அந்த ரெசலுஷன் பத்தி பேசினாரு. அப்போ இருந்த மத்த ஸ்டாப்ஸ்க்கே இந்த மனசு வருமான்னு தெரியல.

நான் இப்போவும் நிறைய நினச்சு பாக்க கூடிய விஷயங்களை கத்துக்குடுத்தவங்கல முக்கியமான சிலர்ல இவரும் ஒருத்தர் .

 

எனக்கு 9 த் சயின்ஸ்ல வளரிளம் பருவ மாற்றங்கள் குமார பருவ மாற்றங்கள்னு சிலபஸ் இருந்தது ஹானஷ்லி என் காலேஜ்ல ஒரு பேப்பர் பத்தி பேசும் போதும் நாங்க ப்ரிண்ட்ஸ் எல்லாரும் ஸ்கூல் சிலபஸ் இது இருந்ததுலனு சொன்னப்போ அந்த கூட்டத்துல எனக்கு மட்டும் தான் அந்த சிலபஸ் பார்ட் எடுத்து இருந்தாங்க.  எனக்கு பெரிய ஷாக் இல்ல ஏன்னா ஸ்கூல்லேயே வேற கிளாஸ்ஸோட சயின்ஸ் டீச்சர் இந்த பார்ட் சார் உங்களுக்கு எடுத்தாரா நிஜமாவா எப்படினு கேட்டாங்க. எடுக்கத்தான் சிலபஸ் வெச்சு இருக்காங்க.

 

இந்த மாதிரி நிறைய நிகழ்வுகளால் மனசுல பதிஞ்ச ஒரு இன்ஸ்பிரஷன் அவரு.

 

நான் டிஸ்ட்ரிக்ட் ரேங்க் வருவேனெல்லாம் என் ஸ்கூல்ல நினைச்சாங்க.

ஆனா நான் ஸ்கூல் ரேங்க்ல டாப் 3 ல கூட இல்ல. அதுக்கு பிறகு ரெண்டு வருஷம் அதே ஸ்கூல்ல படிச்சேன். ஆனா அந்த ரிஸல்ட்ஸ்க்கு முன்னாடி என்ன எப்படி நடத்தினாங்களோ அப்படியே தான் நடத்தினாங்க.

 

அந்த டேட்டா அவங்க என் மேல வெச்சு இருந்த மரியாதையை கொஞ்ச கூட குறைக்கலனு இப்போவும் எனக்கு ஆச்சர்யமா இருக்கும்.

 

இதனாலதான் எனக்கு மார்க் பெருசுனு படலங்கறப்போ என் ஸ்கூல் எனக்கு பேக்கிரௌண்ட்ல இருந்து இருக்குனு எனக்கு கொஞ்ச நாள் கழிச்சு தோணிச்சு.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Mano Ramesh

Add comment

Comments  
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Anna Sweety 2017-02-04 12:53
Muthalla intha topic eduthathukkey thaniya paratanum mano ungalai..... (y) (y) athai present seytha konam....wowwwwwwww

enakkum 100% oru nambikai iruku....Tamil mediuam management school la padicha pillainga thaan namma state la koduthu vachavanga....

naanum 2nd la irunthu tamil medium...niraiya school maari irupen... ella schoolayum neenga solrra oru environment ai anupavichurupen... 10th 12 la kooda naan enga school volley ball team captain....morning one and half hour coaching... evening 1 and half hour... yaarum ithil mukam thookinathu kidaiyaathu...HM la irunthu class teacher varai ithil support seyvaanga... ithu thavira quiz competition state level la enganaalum poven... enna class work koduthirunthaalum enakku thaniya athai cover seythu vachurupaanga...ippo neenga sonna piraku thaan naan yosikiren...ippo ulla schools la ithellam saathiyamaannu....
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Anna Sweety 2017-02-04 12:57
99 mark...ithu un day illa pola...wow.... nu iruku...enna oru simple way of teaching to see through the negativity... (y) (y)

ithaiyum mention seythey aakanum...pasanga ethirkaalathai neenga paarthupeenganna...pasanga ennna seyvaanga....yesssssssss...romba romba niyaayamana kelvi....ippo education ndra perla kulanthaingaloda life thaan thiruda paduthu....athoda parents oda panamum....

analysis pidikala management pidichuruku athai sollidvennu solli irukeengalla...excellent... athukku reason ah oru teacher solli irukeengalla...apdi oru staff naan paarthathu illai.. nijamaavey unga teacher unique :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Anna Sweety 2017-02-04 12:59
apram ithaiyum sollanum...ithukku peru self dubbavaa??????????????
Reply | Reply with quote | Quote
+1 # **Educating about Education** - Great SharingUsha A (Sharmi) 2017-01-30 07:16
Very nice topic Mano. You are really lucky to have these amazing teachers! Till 5 th grade, I was in a normal municipal school (my mom was a teacher there) - Medium of Instruction was Tamil! "Thasaigal (muscle)" - chapter is still fresh in my mind - learning in native language is a blessing!

At the third grade only I learnt English! But that too was fantastic! The teacher laid the basic building block for English! There Friends too are of a variety - kids of low earning industrial worker and kids of police man are all in same class! Kastam nna entha alavukku - Life kku mukkiyamaana lesson from my friends!

As English was fancy then, my mom put me in so called "better English rich" school - From 6 th grade. First day, the teacher wrote list in the board, under "Study & Write"!!! I literally did not know the meaning of Study & Write as I never did such a kind till 5th grade! Appuram enna Home work ezuthalai - sema adi vaanginaen!
Reply | Reply with quote | Quote
+1 # RE: **Educating about Education** - Great SharingUsha A (Sharmi) 2017-01-30 07:18
My life changed then - rote learning became root for learning! - How sad!!! Creativity and Sports to back seat! The same thing is carried out till this generation..

My niece, a state basket ball player was not allowed to play while in +2! - She worried about it by telling me, "Whenever I see the basket ball sitting lonely on the ground.. it is so tough to control my hands"

On other hand, there is now a trend that some schools are giving little/no home work for elementary kids - one of my friends family complained and thought of changing the school.
Vachaa kudumi adicha mottai - ippadi thaan aagiduchu! How to Think levelkku illainaalum Schools need to teach the kids how to learn in addition to what to learn!

Next topic - some thing that relates to our culture tradition - ithai pathi pesina current trend kku match aagalaam..But unga comfortability paarthukonga!
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Chithra V 2017-01-24 23:22
Mano Amma va pin than schools pathi llam detail ah teria varudhu :yes:
Verum mark score panna adhuvum 10th, +2 Ku mattum concentrate panra school niraya ayiduchu
Matha standards Ku mark pathi enna, pasanga eppadi padikiranga endha alavukku ellam terinju vachirukanga nu kuda teriyadha teachers than irukanga
Ni sonna science teacher madhiri ipo rare ah than parkka mudiyudhu
But enga school a teachers sila per appadi irundhirukanga
Ni sonna andha syllabus theory ah padicha njabagam than enakku
But ipo ennoda daughter 9th than, avalukku andha syllabus nadhiyirukanga
Nice topic (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Jansi 2017-01-22 17:06
Nammalai sintika vaikira , tannudaya velaiyai akkaraiya seygira anaitu teachers kum en vanakangal :hatsoff:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Jansi 2017-01-22 17:06
Nice topic Mano

Aasiriyargal taan arivin tiravukol (y)
9th silabus yes anta science paadam niraya std il nadata padruka vaaypillai...teachers ku avlo koocham

Enga timelayum atu taan nadantatu...ippo irukira alavu veliyulaga todarpukal illata time...sollapona anta teenage la girls i vida boys (enga class i solren) romba confused aa iruntanga...

And unga Sir sonnapo enge history teacher Salamon sir njaabagam varutu...summa padatai maddum solli kodukaama. avar padicha bkslaruntu niraya vishayam share seyvaar...

Swadesi poradatuku pinnaadi Gandhi senja arasiyal patti avar sonna anta oru period kulla class il avlo eluchi iruntatu...adikadi enakum avarukum classlaye vaakuvadam varum...( munne pengal aatikam iruntuchu...kodumai taangaata aangal adakumurai aarambichanga apdilaam solvanga kedudu iruka mudiyuma :D ) sir atellam encourage sey vanga ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்vinosha23 2017-01-20 16:02
school time markses topers avagala edhume ilanu thonudhu ipa.... because en classmatesla topersa irundavaga ipa proffisionaly carrierla set agirukada parka averagela padichavagala big levelsla irukaga..... pathadum pesinadhum shocked..... apatha realize panen school life vachu orutharda future analyze pana mudiyadhunu
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Aarthe 2017-01-20 10:33
Nice update (y)
Sindhika vendiyavai :yes:
People mindset apdi ayirchu based on marks dha ellamae!
Studies important dha.. But that ll not make a man complete!
Romba nalla sollirukinga Mano (y) you are lucky that u had one such teacher by your side :-)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்chitra 2017-01-20 08:27
Nice info mano and romba thevaiyaana advice.
.01 cutoff vazhkai thisai maari porathaale ,education mark orienteda pochu ,
Niraya visayangalai sari paduthanum ,but inga nee solli irukira madri ,nalla teachers and avangaloda encouraging words means a lot to the student .great write up mano (y)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்ManoRamesh 2017-02-05 20:59
Thank you so much for the comment cm.
cut off um mark um vazhkainu pasangalaium confuse pannividranga.
nalla teachers yes always needed for students.
thank you cm for the word "Great"
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்Thenmozhi 2017-01-20 08:25
nice informative article Mano.

True, antha mathiri schools and donation ketkura schools kitta irunthu ellam thalli irupathu than nallathu :)
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்ManoRamesh 2017-02-05 20:56
Thank you so much for your valuable time spending comment Mam.
intha donation kekkara school ye prachanai than.
enga education um health um business agutho athu uru urupadama poga arambam nu solluvanga
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்madhumathi9 2017-01-20 07:11
Ellam naanga paathukkirom appuram pasanga enna seivaanga fantastic line. Soooooper.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் - இதுவரை - 19 - மனோரமேஷ்ManoRamesh 2017-02-03 19:15
thank you so much for the comment mam. enakum romba pidicha line athu
Reply | Reply with quote | Quote
IPL 2017 @ Chillzee

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

போட்டி முடிவுகளை காணத் தவறாதீர்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
15
MKK
VPS

**TIUU**

NTES
16
UNES
IPN

-

PEPPV
17
SPK
**NEK**

KG

-
18
**SV**
-


VKV

IEIK
19
**VS**
-


Ame

-

6am


1pm

8pm
22
MKK
-

PPN

NTES
23
NS
IPN

PEMP

PEPPV
24
**MK**
**NEK**

NAU

-
24
MNP
**NA**

VKV

-
26
**YMVI**
-

AEOM

-

** Summer vacation - No updates from 15th May to 2nd June

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction

Non-Fiction series

General section | Fun section | Entertainment section | Cooking section | Health & Beauty Section | Family section | Kids Crafts Section