Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *

Your cart

The cart is empty
Menu

Whats up @ Chillzee!

Check out our celebrity for February 2017!<br>For more details, click on the above image!
Check out our celebrity for February 2017!
For more details, click on the above image!
   Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...                                                                  Check out what's trending in the stories section @ Chillzee. Click this text to read more...
(Reading time: 2 - 4 minutes)
5 1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ் - 5.0 out of 5 based on 2 votes

20. இதுவரை - மனோரமேஷ்

ந்த வீக் ஆரம்பத்துல ஒரு ஆர்டிகிள் சுத்தி சுத்தி எல்லாரும் போட்டாங்க. சச்சின்க்கு ஒரு வெயிட்டர் சொன்ன அட்வைஸ் கேட்டார்னு வேணுங்கற மாதிரி டைட்டில் போட்டு போட்டாங்க.

உள்ள இருந்த விஷயம் “உங்க லெக் பேட், நீங்க பால் ஸ்விங் பண்ணும்போதும் டிஸ்டர்ப் பண்ணுதுனு நினைக்கறேன்னு, சச்சின்ட ஒரு வெயிட்டர்  சொல்லி இருக்காரு, அதை கேட்ட சச்சின் ஏதோ அன்ஈசியா இருக்குனு யோசிச்சேன் அது இதுதான்னு யோசிச்சு டிசைன் மாத்தினாராம்   

 

ரொம்ப நாள்  முன்னாடி ப்ரெண்ட் ஒருத்தங்க கூட பேசும்போது முன்ன இருந்த படைப்பாளிகளைவிட இப்போ இருக்கறவங்களுக்கு அதிகமா கிடைக்கற நல்ல விஷயம் அதே சமயம் தடை எதுன்னா விமர்சனங்கள்னு  தோணிச்சு  அதை  பத்தி  எழுதணும்னு  யோசிச்சேன். இந்த சச்சின் ஆர்டிகிள் படிக்கவும் இந்த வாரமே எழுதிடலாம்னு முடிவு பண்ணிட்டேன். 

 

“Feedback to feed forward”  அப்படினு ஒரு ட்ரைனிங் போனேன். கருத்து தெரிவிக்க ஊக்கப்படுத்தறது, கருத்து/விமர்சனங்களால் முன்னேற்றம் அடைதல். இதபத்திதான் 2 நாள் பேசினாங்க. நல்ல கான்செப்ட் ஆனா ட்ரைனிங் ரொம்ப தியரி மாதிரி ஐடியல் கேஸ் பத்திதான் நெறய பேசினாங்க. ஆனா நல்ல ஸ்டார்ட்.  அதை அடிப்படையா வெச்சு நெறய ட்ரை  பண்ண ஆரம்பிச்சோம்.

 

கேள்வி:

படம் எப்படி எடுக்கணும்னு எல்லாரும் சொல்ராங்களே, எதையும் பண்ணி பார்த்தவங்க சொன்னா ஒரு நியாயம் இருக்கு. ஆனா ஒரு விஷயத்தை செய்யாதவங்க விமர்சகர்ங்கற ஒரே காரணத்துக்காக சொன்னா எப்படி எடுக்கறது, விமர்சகர்க்குனு என்ன தொகுத்து இருக்கணும்னு நினைக்கிறீங்க

பதில்:  விமர்சகர் எப்பவும் பாதை தெரிஞ்ச வாகனம் ஓட்ட தெரியாத வழிகாட்டி அவருக்கு வழி தெரிஞ்சா போதும் வண்டி ஓட்டறவங்க தான் வழி சொல்லணும்னு இல்லையே.

 

இப்படி தான் எனக்கு விமர்சகர் அறிமுகம் ஆனாங்க.

எனக்கு ரொம்ப புடிச்ச கேள்வி பதில் தொடர் படிச்சது இது. அதுக்கு பிறகு விமர்சனங்களை நெறய விதங்கள்ல எதிர்கொண்டிருக்கேன் .

 

நெறய சுவாரஸ்யமான விமர்சனங்கள் படிச்சு இருக்கேன். நான் ரொம்ப சின்னதுல இருந்து படிச்சது சினிமா விமர்சனம் தான்.

 

அதுல ஒரு ஸ்டேஜ்க்கு மேல என்னடா அத அப்படி சொன்னீங்க இத இப்படி சொல்றீங்கனு தோணும். ஏன்னா ஒரு சிலர்க்கு அவங்க வெச்சு இருக்க எதிர்பார்ப்பு அதிகமா இருக்கும் அவங்க கொஞ்சம் மிஸ் பண்ணாலும் நான் உங்ககிட்ட எதிர்பார்த்த படைப்பு இது இல்லன்னுடுவாங்க.

ரொம்ப சுமாரான படமா இருக்கும் நல்ல முயற்சின்னு பாராட்டி இருப்பாங்க.

 

யார்கிட்ட என்ன எதிர்பாக்கணுமோ அதை தான் எதிர்பாக்கணும். ஆனா, அவங்க இதை பண்ணவே இல்ல சோ பண்ணதும் எப்படி இருந்தாலும் பாராட்டிறது. உயிரை குடுத்து கதை எழுதி எடுத்தா நான் உங்ககிட்ட எதிர்பாக்கறது வேறனு சொல்றது.

 

கண்டிப்பா அதிக திறமை இருக்கவங்ககிட்ட தான் அதிகம் எதிர்பாக்க முடியும் இல்லனு சொல்ல முடியாது. ஆனா அதிகம் எதிர்பாக்கறேன்னு மட்டுமே சொல்லிக்கிட்டு இருந்தா கேக்கறவங்க, நம்ம என்ன பண்ணாலும் இவங்க திருப்தியாக மாட்டாங்கங்கற முடிவுக்கு போவாங்க. இல்ல அவங்க டேஸ்ட் நம்ம படைப்புக்கு பொருந்தி போகலனு முடிவெடுப்பாங்க.

 

அந்த ட்ரைனிங்கோட சாராம்சமே விமர்சனங்களை வெச்சு முன்னேற்றம் அடையறதுதான், விமர்சனங்கள் சொல்ல ஊக்குவிக்கறதுதான். ஆனா  நான் பாட்டுக்கு விமர்சனம் சொல்றது மட்டும் எவளோ முக்கியம்னு சொல்லிட்டு எதெல்லாம் நிஜமாவே நியாயமான விமர்சனம்ன்னு சொல்லாம விட்டா தப்பான உதாரணம் ஆகிடும் அதன் எதெல்லாம் சரியான விமர்சனமா இருக்கும்னும் சொல்லலாம்னு இந்த சினிமா விமர்சனம் பத்திசொல்லி சொல்லவந்தேன்.

 

கொஞ்ச நாள்… சரி, ரொம்ப நாள் முன்னாடி,

பாராட்டறது, அங்கீகரித்தல் அப்படினு ஒரு எபிசோட் பேசினோம் (இதுவரை - 4 ). அதுல அதிகமா பாராட்டப்படறதோட விளைவுகளை உஷா கமெண்ட்ல  சொல்லி இருப்பாங்க. நல்ல பாயிண்ட் அது. 

 

பாராட்டுக்கே அப்படி எல்லாம் யோசிக்க வேண்டியிருக்கும்போது விமர்சனம் இன்னும் தெளிவா இன்னும் சரியா இருக்கனும்.

  •  Start 
  •  Prev 
  •  1  2 
  •  Next 
  •  End 

About the Author

Mano Ramesh

Add comment

Security code
Refresh

Comments  

+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்பூஜா பாண்டியன் 2017-02-16 08:54
Hi Mano,
soryy for the late comment......
ivalavu naal padiakka mattume senjittu irunthathaal indha comment patri avvalavu niyanam irukala........ facepalm
:now: ippo after started writing athu evalo periya vishayamnnu puriuthu...... :hatsoff:
So ippo ellorukkum comment eluthukiren......... :cool:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Aarthe 2017-02-06 16:45
Romba catchy Aana topic ma'am (y)
Na kuda yosichuruka when they easily tell the negatives of something that is tried new 'ivanga onumae Panala.. Atleast try pannadha y don't they appreciate' nu
Haha neraiya perukku nalladhu kannula padutho ilaiyo negative points crct ah therinjurum(not to offend anyone)
Btw FEEDBACK FEED TO FORWARD great topic with great perception of yours ma'am.. Clearly expressed!
Right appreciation (both positive n negatives in a way to improvise) at the right time ll enlighten the future of many!
Great work mano ma'am (y)
Keep rocking :-)
Reply | Reply with quote | Quote
+1 # **matured presentation Mano**Usha A (Sharmi) 2017-02-06 03:16
** Awesome** - is only feedback, that I will say about the article in one word.

And T20 maathiri ithu I20 ;). Unga perceptions are really superb. Thanks for Mentioning about my comment - that is so sweet of you![apdi enna sonnomnnu poi marupadiyum padichittu vanthen] :thnkx:

This article as reviewer naama eppdi irukkanum and nammalai/namma brainchild ai review panravangala eppdi eduthukkanum renduaiyum azaga solli irukkuthu!
Reply | Reply with quote | Quote
+1 # RE: **My thoughts **Usha A (Sharmi) 2017-02-06 03:46
Aanna Mano 2 vishayam pesittu and engalai 200 vishayam pesa/yosikka vaikkum thought provoking powerful writing :hatsoff: !!

My thoughts:
------------------
1. Feedback Is Most Needed One!!! Either positive or negative - it is not the words that makes sense.. it is the way they are put that makes the huge impact to one's success!

naama neechal adikkirapoo moozgaama irukkanum and at the same time move yum pannanum.. naama evvaloo swim seithu irukkom.. eppdi swim panroom.. nnlaam analyse seithukittu irukka mudiyaathu.. But veliyil irunthu paarkkiravangalukku naama entha idathil irukkiromm - innum evvloo thoram poganumnnu thelivaa theriyum - Antha sachin example Waiter ithil watcher...Sachin swimmer ...
Reply | Reply with quote | Quote
+1 # RE: **matured presentation Mano**Usha A (Sharmi) 2017-02-06 03:53
2. பகுத்தறிதல்: Lot of times, negative review sonna, solra vishayathai vida negative reviewer mela personal opinion create aagiduthu. Also, there are Reviewers - personal dislike vachu negative aah pesuraanga.

Ithai differentiate pannanumna naama third person point of view la namma work/idea vai athukku kidaikkum reviews against aah parkkanum, In the same way, review seiyum poluthum personal likes/dislikes ignore seithuttu Third person POV la feedback kodukkanum!

Emotionalaah attach aana - mind vanthu brain ai hibernate seithudum. "பகுத்தறிதல்" - நம் பலம். இதை தான் நாம விமர்சனம் செய்யும் பொழுதோ.. நம்மை விமர்சனம் செய்யும் பொழுதோ அவசியமா கை கொள்ளணும்!
Reply | Reply with quote | Quote
+2 # RE: **matured presentation Mano**Usha A (Sharmi) 2017-02-06 04:14
3. Attitude: Taking on Intentional Negative Reviews

அவமானங்கள் கூட ஒரு மனிதனை செதுக்கும் - அதை பக்குவமாக கையான்ட்டால்!!

இதுக்கு காந்திஜி எடுத்துகாட்டா சொல்லலாம்.. எவ்வளோ படிச்சு இருந்தாலும்.. ட்ரெஸ் செய்து இருந்தாலும்..

மோகன் தாஸ் கரம்சந்த் காந்தியை ரயிலில் இருந்து கீழே இறக்கி அவமான படுத்த தான் செய்தார்கள் - அந்த நிகழ்வை உணர்ச்சி பூர்வமாக எடுத்து அந்த நேரம் வருந்தி புலம்பி அப்படியே விடாமல்.. மன உறுதியாய் விடுதலை வேண்டுமென்று போராடியதால் தான் அவர் மகாத்மா காந்தியாக முடிந்தது!

பாஞ்சாலி அவமான பட்டாள் - ஆனால், அவள் சபதம் தான் பாண்டவர் எழுச்சி! இது போல சொல்லி கொண்டே போகலாம்.. பாராட்டோ.. அவமானமோ.. தடை கல்லையும் படி கல்லாக்குறது நம்ம மனது.. நம்ம attitude!
Reply | Reply with quote | Quote
+1 # RE: **My thoughts **Usha A (Sharmi) 2017-02-06 04:12
***
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Chithra.v 2017-02-05 06:26
Feedback solradhukku munnadi adhai avanga eppadi eduthupanga nu yosikkanum polaye :Q:
Positive feedback than edhirparpanga but negative feedback a avanga eppadi eduthupanga nu terialaiye
But negative aiyum avanga ethukkara madhiri sollanum :yes:
Nan latest ah fb la oru novel Ku feedback solli parthen
Avangaloda padaippa keli panni feedback potrundhanga,
Idhu aarvathoda padikkara madhiri illanu potrukkalam, vittutu ippadi keli poda vendiya avasiyamillai :-|
Cinima na adhai pathi bramippa solli andha alavukku varalana feedback solradhula thapilla
But China China munnetrathai encourage panmalanalum discourage pannadha madhiri feedback irukkanum
Andha sachin news ninga solli than terinjukiten (y)
Sachin andha feedback nalla muraiyila edithukkitadhu (y) (y)
Nice topic mano (y)
20 reach ayachu congrats :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Jansi 2017-02-04 17:21
Nice topic Mano (y)
Kuripita points me nalla iruntatu..

Poduva feedback nu varrapo mutalla positive sollidu taan negative points sollanum ...namma makkal pala neram miss seyra vishayam itu taan...

Rendaavatu etukaga feedback nu atuku oru nokame illana sollapadukira vimarsanangal niraya..atu apdiye tisai maari engeyo kondu poi vidrum :)

Ipdi oru sila vishayangal naan observe panni iruke...
Ennai porutavrai namaku kidaikira feedback larntu unmailaye nammai improve seyra maatiri points irunta ata edutu muyarchikanum....apdi illana tooki podudu poite irukanum ( kashtapadutanumnu venumna vimarsikravanga kidarntu escape aaratu konjam kashtam taan....) aiyo ipdi sollidangalenu iruntu tention edukiratila enta prayojanamum kidayaatu...

Next enna topic irukumnu vasika kaatirukiren (y)
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Vasumathi Karunanidhi 2017-02-03 22:24
interesting one mano... :clap:
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Adharv 2017-02-03 15:09
Hi Mano,
Cool & Nice concept :)
Small extension for the article. Indha Feedback parthu eppadi irukkun sollunga. In two lines. :P I mean when u read or wen u get time to read this comment.
Reply | Reply with quote | Quote
+1 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்Devi 2017-02-03 13:44
Interesting Mano (y)
parattodu koodiya vimarsanam, adhoda data vodu kodukkum vimarsanam .. :yes: adhu thaan orutharai munetrum..
azhagana, elimaiyana writing Mano :clap:
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்rspreethi 2017-02-03 10:38
Romba nallarku mano indha topic.... Training la sonna vishayangala share pannadhu nalla idea... Naangalum training pona madhiri aagudhula...
idhula sonna oru vishayam naanum seiven naama comment panni yenna aaga pogudhunu.... Sila neram... Apparam namma feel pannadha express panlamea thappena nu yosipen...
Vimarsanagal merugeathurathuku oru tool dhana adha nalla vidhathula tharalam....
Reply | Reply with quote | Quote
+2 # RE: தொடர் - இதுவரை - 20 - மனோரமேஷ்chitra 2017-02-03 09:30
Ammadiyov ivalo visayam irukka vimarsanam panrathula, oops inga vimarsanam poda payamaa irukke :D
Sari un last line padijittu konjam thembu vanthu elutharen vimarsanam for ur vimarsanam analysis :D
Jokes apart quite right mano positive comments touching the right points helps a lot, provided they take it in the right sense
And yes as u say entha commentskku react pannanum,ethu irritate pannanum kadanthu poganum therinju vachu kaanum.
Very good analysis (y)
Reply | Reply with quote | Quote

4வது Chillzee சிறுகதைப் போட்டி - 2017

இன்றே போட்டியில் கலந்துக் கொள்ளுங்கள்!
4வது Chillzee சிறுகதைப் போட்டி
பெண்களுக்கான ஸ்பெஷல் கட்டுரைகள், குறிப்புகள், செய்திகள், கதைகள் & கவிதைகள்

Chillzee Celebrity

வாழ்த்துக்கள் தமிழ் தென்றல்!
 

Chillzee அவார்ட்ஸ்

Chillzee அவார்ட்ஸ்

சுடச் சுடச்...!

அதிகம் வாசித்தவை

 

Stories update schedule

  M Tu W Th F

6am


1pm

8pm
13
MKK
VPS

MOU

EESV
14
NS
IPN

PEMP

PPK
15
MK
-

NAU

-
16
PKT
-

PMN

-
17
YMVI
Ithuvarai

AEOM

ANPE

6am


1pm

8pm
20
MKK
VPS

MOU

EESV
21
UNES
IPN

Kir

PPK
22
SPK
NEK

KG

-
23
MNP
-


PMN

-
24
VTVK
-

Ame

ANPE

* Change in schedule / New series

* If you would like to write @ Chillzee please click here or send an email to admin@chillzee.in.

Latest Episodes

Current running Chillzee serial stories

You can also check the stories by genre here.

Also don't miss our completed stories listed here or the listing grouped by Chillzee Authors here

Latest Short Stories

Latest Poems

Non-Fiction