(Reading time: 2 - 3 minutes)

பொது - பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 03. - மிருக சீரிஷம் & திருவாதிரை

Rasi

மிருக சீரிஷம்

இவர்கள் மிகுந்த துணிவு உள்ளவர்களாக இருப்பார்கள்.

நினைப்பதை நினைத்தபடி நடத்தி முடிக்க கூடியவர்கள்.

ஆனால் மனதில் இருப்பதை வெளியே சொல்லாமல் இருக்க கூடியவர்கள்.

கல்வியில் சிறந்து விளங்குவார்கள்.

நல்ல திடமான உடல் பெற்றிருப்பார்கள்.

பொதுவாக, ஆடம்பரமாக வாழ்க்கையை வாழ்பவர்களாக இருப்பார்கள்.

தானும் வாழ வேண்டும், மற்றவர்களும் வாழ வேண்டுமென்று நினைப்பவர்கள்.

 

திருவாதிரை

பொதுவாக, பொது நல சேவை செய்வதில் ஈடுபாடு கொண்டிருப்பார்கள்.

நல்ல உடல் பலம் பெற்றவர்களாக இருப்பார்கள்.

முன்னுக்கு பின் புரணாக பேசுவார்கள். உண்மையும், பொய்யும் இவர்களின் பேச்சில் கலந்தே இருக்கும். தன் பேச்சினாலே மற்றவரை குழப்புவதில் சாமர்த்தியசாலிகள். இவர்களின் பேச்சை பற்றி இவர்களுக்கு நெருங்கியவர்களுக்கு மட்டுமே தெரியும்.

கண்ணியமானவர்கள் என்றாலும், முன் கோபம் அதிகமாக இருக்கும்.

 

Related

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 02. - கிருத்திகை & ரோகிணி

பிறந்த நட்சத்திரங்களின் பொது பலன்கள் - 01. - அசுவினி & பரணி

உங்களின் ராசியும் அதன் நற்பண்புகளும்...!

பிறந்த நட்சத்திரத்திற்கான ராசி, கிரகம், தெய்வம்

 

{kunena_discuss:747}

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.