(Reading time: 4 - 8 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 07 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(21) மகிழ்ச்சி!

"ண்மையாக சந்தோஷமாக இருப்பவன், ஏதாவது வேலையில் மும்முரமாக ஈடுபட்டுக்கொண்டிருப்பான். மகிழ்ச்சிக்காக விசேஷ முயற்சி செய்யமாட்டான். இருபத்துநான்கு மணி நேரமும் சுறுசுறுப்பாக பணியாற்றிக்கொண்டேயிருப்பான். மகிழ்ச்சியை தேடிக்கொண்டிருக்கமாட்டான்."--பெரன் வுல்ப்

எது மகிழ்ச்சி? 

வாழ்க்கை சுகமானது என நீ உணரும்போது, தானாகவே சிரிப்பாய்! அந்த உணர்வே மகிழ்ச்சி!

மகிழ்ச்சி, பலவிதங்களில் வாழ்வை மேம்படுத்துக

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

க்கையையோ மாற்றிக்கொள்ளும் சக்தி உன்னிடம்தான் உள்ளது."--பார்பரா டி ஏஞ்சலிஸ்!

உன்னிடமிருந்துதான் மகிழ்ச்சி துவங்குகிறது. உன் பணமோ, வேலையோ, உறவோ அல்ல, உன்னிடமிருந்துதான்!

மகிழ்ச்சியாயிருப்பது என்றால் என்ன என்பதை முதலில் புரிந்துகொள்! அதை பெற என்ன செய்யவேண்டும் என்பதை அறிந்துகொள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.