(Reading time: 6 - 11 minutes)

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 11 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(35) நன்றியுணர்ச்சி!

வாழ்க்கையில் மகிழ்ச்சி தருவது, நன்றியுணர்ச்சி!

செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும்போது, கூடவே அந்த உதவியின் உயர்வையும் பாராட்டுகிறோம்.

நன்றி தெரிவிக்கும்போதே, நம் மனதில் ஆழமாக, நாமும் அவருக்கு நிறைய உதவி செய்ய ஆர்வம் உண்டாகும்.

'தேங்க்யூ' என்ற சொல் நமது அடக்கத்தையும் புரிதலையும் பறை சாற்றுகிறது.

"கடந்த காலத்தை அர்த்தமுள்ளதாகவும், நிகழ்காலத்தில் அமைதியையும், வருங்காலத்துக்கு தி

...
This book is now available on Chillzee KiMo. Please upgrade to read the book.
...

ேறு நாடுகளில், நடனம் வித்தியாசமாக அழைக்கப்படுகிறது:

ஆஸ்திரேலியா: புஷ் நடனம்

பிரேசில்: சம்பா

பிரான்ஸ்: கேன்-கேன், பௌரீ, கவாடி, அன்ட்ரோ

இந்தியா: குச்சிப்புடி, கதக், பரதநாட்டியம், ஒடிசி, மணிபுரி, கர்பா, தான்டியா, பிகு நடனம், பாங்ரா, ரசியா, கூமார், கல்பேலியா, ஃபிடா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.