Log in Register

Login to your account

Username *
Password *
Remember Me

Create an account

Fields marked with an asterisk (*) are required.
Name *
Username *
Password *
Verify password *
Email *
Verify email *
Captcha *
Menu
 நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories) --- தொடர் கதைகள் (Ongoing stories) --- ஆசிரியர் வாரியாக தொகுக்கப் பட்ட நிறைவுப்பெற்ற கதைகள் (Completed stories by Author) --- தமிழ் தொடர் அத்தியாயங்கள் (Tamil Episodes) --- கதைகள் (Stories) --- காதல் தொடர்கள் (Romantic stories) --- சிறு கதைகள் (Short stories) --- காதல் சிறு கதைகள் (Romantic short stories) --- Chillzeeயில் எழுதுங்கள் (Write @ Chillzee) --- வகை வாரியாக பிரிக்கப் பட்ட சிறு கதைகள் (Short stories by category) --
1 1 1 1 1 Rating 5.00 (2 Votes)
தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவை - 5.0 out of 5 based on 2 votes
Pin It

தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவை

Nee orumurai thaan vazhgiraai

(46) முதுமையை எதிர்கொள்ளல்!

பிரபல முதுமையான சாதனையாளர்கள்

சொல்வதை கேட்போமா?

ரோசெல் ஃபோர்ட், 76 வயது சிற்பி, " தினமும் காலையில் எழுந்ததும், இன்றுதான் பிறந்தேன் என நம்புவேன்"

பிரபல ஃபிகர் ஸ்கேடர் 88 வயது டௌலென், "முதுமையில், நடமாட்டத்தை நிறுத்தினால்,பிறகு வரவே வராது."

" செய்யும்பணியையும் சுற்றியுள்ளோரையும் நேசித்தால், முதுமை நெருங்காது." என்கிறார், 

கிலியன் லின், 88 வயது மூதாட்டி!

ஹென்றி அரீடா 92 வயதில் எழுதப் படிக்க கற்று 96 வயதில் புத்தகம் வெளியிட்டார்.

முதுமை வேறு, நோயாளியாவது வேறு. முதுமையில், ஆரோக்கியமாகவும் இருக்கலாம்.

ருசிக்காக சாப்பிடாமல், பசிக்காக சாப்பிடுங்கள்!

எது அவசியமோ, அதைமட்டும் செய்யுங்கள்.

உடற்பயிற்சியை விடாதீர்கள்!

உங்களை நேசியுங்கள்!

102 வயதில் கான்ஸ்டன் ரீவ்ஸ் சுறுசுறுப்பாக உள்ளார்.

வயது என்பது வெறும் எண்ணிக்கையே!  பிறந்து எத்தனை ஆண்டுகள் கழிந்தன என்பதற்கு மட்டுமே, வயது! உடல்நலம் பொறுத்து வேறொரு வயது, நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதை பொறுத்து வேறு வயது!

ஆரோக்கியத்தை பாதுகாத்து, தேவைக்கேற்ற பணத்தை சேமித்துவைத்து, சிறிய விஷயங்களை புறந்தள்ளிவிட்டு, அன்பில் நீந்திக் களித்து, மகிழுங்கள்!

அன்பு, கருணை, அறிவு உள்ளவன் முதியவனல்ல !

இளையவரை நேசியுங்கள்!

அவர்களை பாராட்டுங்கள், குறை கூறாதீர்கள்!

முக்கியமாக, பெற்ற பிள்ளைகளுடன் வாழ்வதென்பது அவசியமல்ல; அவர்களும் தங்கள் வாழ்வை அவர்கள் விருப்பம்போல் வாழ வழிவிடுங்கள்!

காலம் பொன்னானது! குதிரையின் கடிவாளம் போன்றது, விட்டுவிட்டால் வேகமாக ஓடிவிடும்!

நிகழ்காலத்தில்வாழுங்கள்!

செய்திகளை வாசித்து உலகம் போகிற போக்கை புரிந்துகொள்ளுங்கள்! 

பிறருடன் நிறைய உரையாடுங்கள்! 

மூப்பினால் சில வலிகள் தவிர்க்கமுடியாமலிருக்கும், அதை பெரிதுபடுத்தாதீர்கள்!

சிரித்து, கூடி வாழுங்கள்! உங்களைப் பற்றி பிறர் சொல்வதை கவனிக்காதீர்கள்!

கடவுள்தான் அன்பு! அவர் நம்மை ஒருநாளும் கைவிடமாட்டார்! அன்புடன் வாழ்ந்து இன்பத்தை அனுபவியுங்கள்!

Episode # 15

Episode # 17

Pin It

Add comment
Dear readers, Comments feature is provided for sharing your comments about this article.
Please restrain from using it for other purposes.
Chillzee.in reserves all rights to remove / modify any irrelevant / inappropriate comments without any prior notification.
To read our Comment / Forum rules, please visit Chillzee Comments & Forum Rules.Thank you.
If you have any queries please contact administrator @ admin@chillzee.in

Comments  
# RE: தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவைAdharvJo 2019-03-15 23:43
Rightly said uncle :clap: :clap: Yes age is not a factor at all...yena ippove enakku vayagitta peelings facepalm

thank you for the share. keep rocking.
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவைmadhumathi9 2019-03-14 05:13
:clap: thank you very much sir 4 this tips. (y) :GL:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவைரவை 2019-03-14 08:26
ரொம்ப நன்றி, மதுமதிம்மா!
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவைViji. P 2019-03-13 21:01
:thnkx:
Reply | Reply with quote | Quote
# RE: தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 16 - ரவைரவை 2019-03-14 08:26
மகிழ்ச்சி
Reply | Reply with quote | Quote
Log in to comment

Discuss this article

INFO: You are posting the message as a 'Guest'


Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #1 27 Mar 2019 18:50
(48) நீ ஒருமுறைதான் வாழ்கிறாய்!
வாழ்க்கையிலே எல்லாவற்றுக்கும் மறுசந்தர்ப்பம் கிடைக்கும். ஆனால், வாழ ஒரே ஒரு வாழ்க்கைதான் நமக்கு!

பிறந்ததற்காக வாழாதீர்கள், வாழப் பிறந்துள்ளீர்கள்! ..

ஒவ்வொரு நாளும், மகிழ்வுற, எதிர்பாராத வெற்றி கிட்டலாம், குறைந்தது, எதிர்பார்த்த அளவு நஷ்டம் ஏற்படாமலிருக்கலாம்! ஏதாவது காரணம் காட்டி, வழக்கமானதைக்கூட விசேஷமானதாக கருதி மகிழுங்கள்! பாராட்டவும் கொண்டாடவும் மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள்!

**********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-18
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #2 20 Mar 2019 17:08
(47) சிரித்தவாறே விடைபெறுங்கள்!
மரணம் எல்லோர் வாழ்விலும் உறுதி! பிறப்பு, வாழ்வு, இறப்பு மூன்றும் ஒரு சைக்கிள்! குழந்தைப்பருவம், வாலிபம், முதுமை, மரணம் என நான்கு பருவங்கள்!

தான் மட்டும் சாகவேமாட்டோம் என நினைக்கிற பைத்தியங்கள் உண்டு!

அப்படிப்பட்டவர்களுக்கு, சொத்து, புகழ், குடும்பம், நட்பு, அல்ப சந்தோஷங்கள், முக்கியமானவை!

**********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-17
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #3 13 Mar 2019 19:07
(46) முதுமையை எதிர்கொள்ளல்!
பிரபல முதுமையான சாதனையாளர்கள்

சொல்வதை கேட்போமா?

ரோசெல் ஃபோர்ட், 76 வயது சிற்பி, " தினமும் காலையில் எழுந்ததும், இன்றுதான் பிறந்தேன் என நம்புவேன்"

பிரபல ஃபிகர் ஸ்கேடர் 88 வயது டௌலென், "முதுமையில், நடமாட்டத்தை நிறுத்தினால்,பிறகு வரவே வராது."

********

படிக்கத் தவறாதீர்கள்!!!

@ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-16
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #4 27 Feb 2019 18:18
தொடர் கட்டுரை - நீ ஒருமுறைதான் வாழ்கிறாய் - 14 - ரவை

"தியானம் என்பது ஞானத்திற்கு அழைத்துச்செல்வதற்கோ அல்லது எதையாவது அடைவதற்கான வழிமுறையோ அல்ல; அதுவே அமைதி! ஞானத்தின் செயற்பாடு! உலகத்தில் உள்ள எல்லாம் ஒன்றுதான் என்பதை நிரூபிப்பது."---டோகன்

நிரந்தரமான முழுமையான அமைதிக்கு ஒரே வழி, தியானமே! நம் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும், மன அமைதி பெற்றுத் தரும்.

வலி, வேதனை, நோய், வருத்தம் யாவற்றையும் நீக்கும். இரத்த அழுத்தம் குறையும், மன வலி போக்கும். ஆரோக்கியம் உண்டாகும். சுகமான உறக்கம், மகிழ்ச்சி தரும்.

*********

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-14
Chillzee Team's Avatar
Chillzee Team replied the topic: #5 20 Feb 2019 18:36
(42) சிறந்த வாழ்க்கைக்கு வழி!
"உண்மையான மகிழ்ச்சி மனம் சம்பந்தப்பட்டது. உள்ளார்ந்த ஒன்று! மனம் அமைதியாயிருந்தால் நீ மகிழ்வுடன் உள்ளாய்! ஆனால், உலகத்திலுள்ள எல்லா செல்வங்களும் உனக்கு கிடைத்தாலும், மன அமைதி இல்லையெனில், ஒருநாளும் நீ மகிழ்ச்சியாயிருக்கமுடியாது!"----தாதா வஸ்வானி

"அன்பும் காருண்யமும் உலகளாவிய பொறுப்புணர்வும் அமைதி, மகிழ்ச்சியின் பிறப்பிடம் என்றால், கோபம், பயம், அவநம்பிக்கை, பாசம் தடைகள்!"---தலாய் லாமா

***************

படிக்கத் தவறாதீர்கள்!!!!

@ www.chillzee.in/lifestyle/nee-oru-murai-...vaazhgiraai-ravai-13

Come join the FUN!

Write @ Chillzee
Download Chillzee Jokes for Android
(Click the image to get the app from Google Play Store)
Go to top